Go Class

This course includes:

  • 14.5 hours on-demand video
  • Full lifetime access
  • Access on mobile and TV

Html and CSS with Projects: Beginner to Master in Tamil

Techysaw Techysaw via Udemy

(24 Reviews)

Overview

அனைவருக்கும் வணக்கம்.

இந்த Html and CSS Course-இல் அனைத்தையும் தெளிவாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.Web developer-ஆக வேண்டுமென்று விருப்பம் உள்ளவர்கள் இந்த HTML-யை தேர்வு செய்து கொள்ளலாம்.மிகவும் எளிமையாக புரியும் வகையில் தமிழில் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது.அனைவரும் படித்து பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.மேலும் Bootstrap ,Javascript ,Jquery  போன்றவைகளையும் நாம் இந்த course இல் படித்து பயன்பெறுவோம்.அனைத்து front end தொடர்பான டெக்னாலஜி பற்றி இந்த course இல் நாம் பார்ப்போம்.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.

Who this course is for:

  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
  • web development தொடர்பான வேலை தேடுபவர்களுக்கு இந்த course உதவியாக இருக்கும்.
  • உங்களுக்கு என்று website வேண்டுமென்று விரும்புவர்களுக்கு இந்த course பயனுள்ளதாக இருக்கும்.

Course Content

5 sections - 77 lectures - 14:42:25 total length

People Also Search

Students Also Bought

Flexygo low code

Flexygo low code

Sumérgete en el low-code de la mano de flexygo, y prepárate para las herramientas de desarrollo del futuro.

Modern C# Kursu : .NET Dünyası İçin Sıfırdan Profesyonelliğe

Modern C# Kursu : .NET Dünyası İçin Sıfırdan Profesyonelliğe

Tamamı Kasım 2020'de çekilmiş en güncel içerikle sıfırdan başlayıp, sektörün gerçek ihtiyaçlarına uygun C# öğrenin.

Python OOP Crash Course

Python OOP Crash Course

Learn to easily integrate all key OOP concepts such as classes, objects, polymorphism, inheritance into your Python code

Testy jednostkowe w języku Python - framework unittest

Testy jednostkowe w języku Python - framework unittest

Naucz się pisać testy jednostkowe w języku Python i otwórz sobie drzwi do kariery w IT! - Python, unittest

Start with Competitive Programming - FREE

Start with Competitive Programming - FREE

Become a Competitive Programming Beast

Design Patterns com Java - Entendendo Padrões de Projetos

Design Patterns com Java - Entendendo Padrões de Projetos

Aprenda os Padrões de Projetos GoF e Princípios de Programação SOLID em explicações práticas com exemplos reais em Java

Instructor

Techysaw Techysaw

  • 0 Instructor Rating
  • 0 Reviews
  • 0 Students

அனைவருக்கும் வணக்கம்.நான் உங்கள் Techysaw.எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது மிகவும் பிடிக்கும். நான் ஒரு front end developer.எனக்கு web development-இல் அனுபவம் இருக்கின்றது.கடினமான concept-களை மிகவும் எளிமையாக சொல்லி கொடுப்பேன்.எனக்கு தெரிந்த அனைத்து front end technology-யையும் உங்களுக்கு கற்றுக் கொடுப்பேன்.உங்களை ஒரு நல்ல developer ஆக மாற்றுவேன்.எனக்கு அதில் முழு நம்பிக்கை உள்ளது.மேலும் நிறைய project-யை பற்றி நாம் இங்கே கலந்து ஆலோசிப்போம்.உங்களுக்கு basic இல் இருந்து அனைத்தையும் தெளிவாக கற்று கொடுப்போம்.